/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த பணம் வரும். மறைமுகத் தொல்லை விலகும். திருவாதிரை: அலுவலக பிரச்னைகளை சரிசெய்வீர். நண்பர்கள் உதவியாக இருப்பர்.புனர்பூசம் 1,2,3: உறவினர் வீட்டு சொத்துப் பிரச்னையை முன்நின்று தீர்த்து வைப்பீர்.