உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். திருவாதிரை: தடைபட்ட வருவாய் வரும். உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வருவர்.புனர்பூசம் 1,2,3: வேலைப்பார்க்கும் இடத்தில் உங்கள் ஆலோசனைக்கு மதிப்புண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !