உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைப்பது நடக்கும். வியாபார போட்டியாளர் விலகிச் செல்வர். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும்.திருவாதிரை: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். சங்கடங்களை சமாளிப்பீர்கள். உடல்நிலை சீராகும்.புனர்பூசம் 1,2,3: செய்து வரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வருமானம் அதிகரிக்கும். புதிய முயற்சி வேண்டாம். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !