/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி லாபம் தரும். எதிர்பார்த்த வரவு வரும்.திருவாதிரை: வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிவோர் ஒத்துழைப்பு கிடைக்கும். நினைத்தது நடக்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த வரவு வரும். வெளியூர் பயணம் லாபம் தரும்.