உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: பெரியோர் ஆதரவால்  எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர்.திருவாதிரை: பண நெருக்கடி நீங்கும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றம் அடையும்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலை நடக்கும். பணப் பரிவர்த்தனையில் கூடுதல் கவனம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !