உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வருமானத்தடை விலகும்.திருவாதிரை: வியாபாரிகளுக்கு திடீர் முன்னேற்றம் உண்டாகும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார நிலை உயரும். குடும்ப பிரச்னை முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !