/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பார்த்த வருமானம் வரும்.திருவாதிரை: வெளியூர் பயணம் ஆதாயம்தரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றமடையும். சேமிப்பில் கவனம் செல்லும்.