உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: வரவால் வளம் காணும் நாள். பழைய கடன்களை அடைப்பீர்.திருவாதிரை: மனதில் இருந்த குழப்பம் விலகும். பொருளாதார நெருக்கடி நீங்கும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். வருமானம் திருப்தி தரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !