உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நெருக்கடி நீங்கும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.புனர்பூசம் 1,2,3: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். தடைபட்ட வேலைகள் நடந்தேறும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !