உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் இருந்த மந்தநிலை விலகும். திருவாதிரை: மனதில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். உங்களது முயற்சி வெற்றியாகும்.புனர்பூசம் 1,2,3: மற்றவரால் செய்ய முடியாத ஒரு வேலையைச் செய்து முடிப்பீர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !