/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் கவனம் தேவை.திருவாதிரை: வருவாயில் ஏற்பட்ட தடைகள் விலகும். உழைப்பு அதிகரிக்கும். புனர்பூசம் 1,2,3: இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிப்பீர். வருமானம் அதிகரிக்கும்.