உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பயணத்தால் உடல் சோர்வு அடையும். திருவாதிரை: உங்கள் முயற்சி எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆதாயம் கிடைக்கும். புனர்பூசம் 1,2,3: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் திட்டமிட்டு செயல்படுவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !