உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும்.திருவாதிரை: உங்களது முயற்சியில் சிறு சிறு தடைகள் தோன்றினாலும் முடிவு சாதகமாகும். புனர்பூசம் 1,2,3: பணியிடத்தில் சிறு பிரச்சனை ஏற்பட்டு மறையும். உயர்ந்தோரின் ஆதரவு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !