உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.திருவாதிரை: வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கோயிலுக்கு சென்று வருவீர்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர்கள் விலகிச்செல்வர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !