உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: ஆரோக்கியம் மேம்படும் நாள். உங்கள் செல்வாக்கு உயரும்.திருவாதிரை: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். புனர்பூசம் 1,2,3: மற்றவரால் முடியாத வேலையை முடித்துக் காட்டுவீர்கள்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !