/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விருப்பம் பூர்த்தியாகும். நண்பர்களின் உதவியால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.திருவாதிரை: அலைச்சலும் செலவும் அதிகரித்தாலும் இழுபறியான வேலைகள் முடியும். புனர்பூசம் 1,2,3: அலுவலக பிரச்னை விலகும். செலவிற்கேற்ற பணம் வரும்.