/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3, 4: நினைத்ததை சாதிக்கும் நாள். மனதில் நிம்மதி உண்டாகும்.திருவாதிரை: உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும்.புனர்பூசம் 1, 2, 3: உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். விருப்பம் நிறைவேறும்.