உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எடுக்கும் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் தோன்றும்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்பட்டு நன்மை அடைவீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !