/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடிகளை இன்று சந்திப்பீர்.திருவாதிரை: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். இன்று சந்திராஷ்டமம் எனவே, செயல்களில் நெருக்கடி தோன்றும்.புனர்பூசம் 1,2,3: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் பயணம் ஏற்படும். செயல்களில் தடையும் தாமதமும் உண்டாகும்.