உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலை வெற்றியாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடையை சரிசெய்வீர். செல்வாக்கு உயரும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.  சூழ்நிலை அறிந்து செயல்படுவர்.புனர்பூசம் 1,2,3: திட்டமிட்ட வேலை நடக்கும். மனக்குழப்பம் விலகும். புதிய முயற்சிகளை  தவிர்ப்பது நல்லது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !