/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்தது நடக்கும் நாள். தடைபட்ட வருவாய் வரும். கொடுக்கல் வாங்கல் பிரச்னை சரியாகும். திருவாதிரை: முடிவு செய்த வேலைகளை நடத்தி முடிப்பீர். நண்பர்கள் உதவியால் சங்கடம் விலகும். புனர்பூசம் 1,2,3: பின் விளைவுகள் பற்றி யோசித்து செயல்படுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.