உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: எடுத்த வேலை வெற்றியாகும் நாள். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். சிலர் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடி வரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: அவசர வேலை அலைக்கழிக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் வரும். பயணம் நன்மை தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !