/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: போராடி வெற்றி காணும் நாள். செலவு அதிகரிக்கும். மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும்.திருவாதிரை: பெருமைக்காக ஆடம்பர செலவு செய்வீர். பண நெருக்கடிக்கு ஆளாவீர். இன்று கடன் கொடுக்க வேண்டாம்.புனர்பூசம் 1,2,3: எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். குடும்பத்தினர் ஆலோசனை உங்களைப் பாதுகாக்கும்.