/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வரவைவிட செலவு அதிகரிக்கும். திறமை வெளிப்படும் நாள்.திருவாதிரை: இன்று மாலை வரை நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம். எடுத்த வேலை முடிவடையும்.புனர்பூசம் 1,2,3: புதிய முயற்சியில் தடை தாமதம் என்று உண்டாகும். கடன் கொடுப்பதையும் வாங்குவதை தவிர்க்கவும்.