உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: மகிழ்ச்சியான நாள். திட்டமிட்டு செயல்படுவதால் எடுக்கும் வேலை வெற்றியாகும்.திருவாதிரை: இதுவரை தொந்தரவு கொடுத்தவர்கள் விலகிச்செல்வர். பணிச்சுமை அதிகரிக்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத் தடை விலகும். லாபம் அதிகரிக்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !