/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: எடுக்கும் வேலையில் உறுதியாக இருப்பவர்களுக்கு முயற்சி வெற்றியாகும்.பணம் வரும் நாள்.திருவாதிரை: அதிர்ஷ்ட வாய்ப்பு வரும். யோசிக்காமல் செய்யும் வேலைகளிலும் இன்று வருமானம் வரும்.புனர்பூசம் 1,2,3: பண வரவு அதிகரிக்கும். உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வீர். உங்கள் அந்தஸ்தும் மதிப்பும் உயரும்.