உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: பிறரிடம் பேசும்போது கவனம் தேவை. கடன்களை அடைப்பீர்கள்.திருவாதிரை: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். புனர்பூசம் 1,2,3: பெரியோரின் உதவி கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !