உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நண்பர்கள் ஆதரவாக இருப்பர்.திருவாதிரை: உங்கள் திறமை வெளிப்படும். முயற்சி வெற்றியாகும். வருமானம் கூடும். புனர்பூசம் 1,2,3: தினப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த வருவாய் வரும். வேலையில் கவனம் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !