/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: வேலைப்பளுவிற்கு ஆளாகும் நாள். வெளியூர் பயணம் லாபம் தரும்.திருவாதிரை: தாய்வழி உறவுகளின் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பர். வருமானம் திருப்தி தரும்.