உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்: மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினர் ஒத்துழைப்பால் உங்கள் விருப்பம் நிறைவேறும்.திருவாதிரை: நினைப்பதை நடத்தி முடிப்பீர். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் முயற்சியில் லாபம் காண்பதற்காக பிறரை அனுசரித்துச் செல்வீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !