உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வருமானம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.திருவாதிரை: வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் வரும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல்கள் லாபமாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை கூடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !