உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: பூர்வீக சொத்தில் ஏற்பட்ட சிக்கல்களை நீங்களே பேசித்தீர்ப்பீர்கள்.திருவாதிரை: புதிய நட்பு ஏற்படும். பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். புனர்பூசம் 1,2,3: நீங்கள் எடுக்கும் வேலைகள் வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !