/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.திருவாதிரை: வியாபாரத்தில் வேலை ஆட்களை மாற்றுவீர். புதிய வாடிக்கையாளர் வருவர். புனர்பூசம் 1,2,3: பிறருக்காக உங்களை மாற்றிக்கொள்வீர். தொழில் போட்டியாளர்கள் விலகுவர்.