உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். திருவாதிரை: தொழில் போட்டியாளரால் தோன்றிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புனர்பூசம் 1,2,3: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !