/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர். திருவாதிரை: உடல் நிலையில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்ததை சாதிப்பீர்கள்.