/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும். திருவாதிரை: வியாபாரத்தில் போட்டியாளர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். புனர்பூசம் 1,2,3: கூட்டுத்தொழிலில் ஏற்பட்ட சிக்கல் விலகும். வருமானம் திருப்தி தரும்.