/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: காலைவரை உங்களது முயற்சி இழுபறியாகும். அதன்பிறகு நிலைமை சீராகும். திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். சிலர் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்.புனர்பூசம் 1,2,3: தடைகளைத்தாண்டி வெற்றி பெறுவீர். மனம் தெளிவடையும்.