/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: திறமை வெளிப்படும் நாள். பெரியோர் ஆதரவு கிடைக்கும். திட்டமிட்ட வேலை நடக்கும்.திருவாதிரை: பழைய பிரச்னை முடியும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். விஐபிகள் ஆதரவு கிடைக்கும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். கூட்டுத் தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.