/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். திட்டமிட்ட வேலை பெரியோர் உதவியுடன் செய்து முடிப்பீர். செல்வாக்கு உயரும்.திருவாதிரை: பழைய பிரச்னைக்கு தீர்வு காண்பீர். வருமானத்தில் ஏற்பட்ட தடை நீங்கும். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். மனக்குழப்பம் விலகும். கவனமுடன் செயல்பட்டு லாபம் காண்பீர்.