/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: ஆதாயமான நாள். தொழில் வளர்ச்சி அடையும். வாடிக்கையாளர் அதிகரிப்பர்.திருவாதிரை: திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகளை சரிசெய்வீர்.புனர்பூசம் 1,2,3: உங்கள் அடிப்படைத் தேவை பூர்த்தியாகும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும்.