/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: யோகமான நாள். திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி வெற்றியாகும். சேமிப்பில் கவனம் தேவை.திருவாதிரை: எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய பிரச்னை மீண்டும் தோன்றி உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.புனர்பூசம் 1,2,3: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம்.