/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். மனக்குழப்பம் விலகும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.திருவாதிரை: கவனமாக செயல்படுவதால் சங்கடங்களைத் தவிர்க்கலாம். புதிய முயற்சிகளில் நிதானம் அவசியம்.புனர்பூசம் 1,2,3: உழைப்பின் வழியே உயர்வைக் காண்பீர். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.