/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முன்னேற்றமான நாள். உங்கள் வேலை எளிதாக நடக்கும். பணவரவு அதிகரிக்கும்.திருவாதிரை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் தீரும்.புனர்பூசம் 1,2,3: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். தேடி வருபவர்க்கு உதவிகள் செய்வீர்.