/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். வரவு செலவில் கவனமாக இருப்பது அவசியம். உறவினர்கள் வீடுதேடி வருவர்.திருவாதிரை: குடும்ப நெருக்கடி நீங்கும். தம்பதிக்குள் ஒற்றுமை உண்டாகும். வெளியூர் பயணம் நன்மை தரும்.புனர்பூசம் 1,2,3: வியாபாரம் முன்னேற்றம் அடையும். முதலீட்டிற்கு ஏற்ற லாபம் வரும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.