உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சியில் முன்னேற்றம் அடையும். திருவாதிரை: பதட்டமின்றி செயல்படுவீர். எதிர்பார்த்த பணம் வரும். மனக்குழப்பம் விலகும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.புனர்பூசம் 1,2,3: பழைய பிரச்னைகளை முடிவிற்கு கொண்டு வருவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !