உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி மிதுனம்

மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சியில் முன்னேற்றம் காணும் நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.திருவாதிரை: வரவேண்டிய பணம் வரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். சகோதரர் ஆதரவு உண்டு.புனர்பூசம் 1,2,3: அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். முயற்சி பலிக்கும். கோயிலுக்கு சென்று வருவீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !