/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். கையில் பணம் புரளும்.திருவாதிரை: நேற்றைய பிரச்னை ஒன்றில் முடிவு காண்பீர். திடீர் வரவால் நெருக்கடி நீங்கும். பொது நிகழ்ச்சியில் பங்கேற்பீர்.புனர்பூசம் 1,2,3: செல்வாக்கு உயரும். வருமானம் அதிகரிக்கும். உறவினர் சிலர் உதவிகேட்டு வருவர்.