/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: உழைப்பால் ஆதாயம் காணும் நாள். வரவு அதிகரிக்கும்.திருவாதிரை: சிலர் நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர். பயணத்தில் நிதானம் அவசியம். புனர்பூசம் 1,2,3: உங்கள் பேச்சுக்கு மதிப்புண்டாகும். பழைய பிரச்னை ஒன்றுக்கு முடிவு கட்டுவீர்.