/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: விருப்பம் நிறைவேறும் நாள். உறவினர்கள் உங்களிடம் உதவிகேட்டு வருவர். திருவாதிரை: நிதானமாக செயல்படுவீர்கள். பூர்வீக சொத்து பற்றிய பேச்சு எழும். புனர்பூசம் 1,2,3: நினைத்தது நிறைவேறும். நீண்டநாள் பிரச்னை முடிவிற்குவரும்.