/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி மிதுனம்
மிதுனம்மிருகசீரிடம் 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். மறைமுகத் தொல்லை விலகும்.திருவாதிரை: அலுவலக பிரச்னைகளை சரிசெய்வீர். வருமானம் திருப்தி தரும்.புனர்பூசம் 1,2,3: உறவினர் வீட்டு பிரச்னையை முன்நின்று தீர்த்து வைப்பீர்.